நடுக்கடலில் 2 பீஸ் உடையில் நின்று முரட்டு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… ஹாட்டான இன்ஸ்டாகிராம்!!

0
அய்யயோ.. என்ன மா டிரஸ் இது.. எல்லாமே தெரியுது - ஸ்ருதி ஹாசனை பங்கம் செய்த ரசிகர்கள்!!
அய்யயோ.. என்ன மா டிரஸ் இது.. எல்லாமே தெரியுது - ஸ்ருதி ஹாசனை பங்கம் செய்த ரசிகர்கள்!!

உலக நாயகன் மகள் என்ற கர்வம் இல்லாமல் சிறு வயதில் இருந்தே முழுக்க முழுக்க தன் சொந்த உழைப்பால் முன்னேறியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

சினிமாவை தாண்டி தன் தந்தை போலவே பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். கடைசியாக தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் ஊரடங்கு காரணமாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கில் இரண்டு படங்களில் ஸ்ருதி நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாட்டாக பிகினியில் தன் போட்டோவை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here