சத்தம் இல்லாமல் பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் கார்த்தி படம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
படு வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள நடிகர் கார்த்தி - பட பெயரே ஒரு மார்க்கமா இருக்கே!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் இந்த மாதம் 7ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனையின் காரணமாக வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப் போய்விட்டது. இந்நிலையில் தெலுங்கில் நடிகர் கார்த்தியின் படம் வெளியாக உள்ளது.

நடிகர் கார்த்தி:

இயக்குனர் அமீரின் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் இவர் நடிகர் சிவகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல ஆகிய படங்களில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறி விட்டார்.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட மினி பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தமிழில் உருவான படம் மெட்ராஸ். தற்போது இந்த படத்தை நா பேரு சிவா 2 என்ற பெயரில் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியிடுகின்றனர்.மேலும் மெட்ராஸ் படம் தமிழில் வந்து 7 ஆண்டு ஆன போதும் தற்போது இந்த படத்தை தைரியமாக தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here