Wednesday, October 27, 2021

uma

கோவையிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை பள்ளிக்கு விடுத்த புதிய உத்தரவு!!

கோவை சுல்தான் பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அப்பள்ளியை சுத்தப்படுத்த இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசுபள்ளியில் கொரோனா தொற்று: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்துவந்ததால் இந்த மாத தொடக்கம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது பெருந்தொற்றின்...

கோடநாடு கொலை வழக்கு – முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் ஓட்டுநர் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தகட்டமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜனின் உறவினர்களிடம் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கோடநாடு கொலை வழக்கு: உதகமண்டலத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கானது இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் இந்த எஸ்டேட்டின் காவலாளியான ஓம்பகதூர் என்பவர் கொலை...

குழந்தைகளுக்கான பயாலஜிக்கல்-இ தடுப்பூசி – சுகாதார உறுப்பினர் வெளியிட்ட புதிய தகவல்!!

இந்தியாவில் குழந்தைக்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் அடுத்தகட்டமாக ஆந்திராவை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு டிசிஜிஐ அனுமதி தந்துள்ளது மேலும் இது குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்காக கார்பிவேக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி: எளிதில் பரவக்கூடிய தொற்றான கொரோனா எனும் பெருந்ததொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும்பாடு பட்டுவந்த நிலையில் அதனை அழிக்கும் பேராயுதமாக...

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர்: அதும் இந்த 3 மாவட்டங்களில் தானாம் – சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

சட்டபேரவையில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில்  ஹெலிகாப்டர் சுற்றுலாவானது தொடங்கப்படும் எனவும், இதற்காக ரூபாய் 1 கோடி செலவில் இதற்கான இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஹெலிகாப்டர் சுற்றுலா: "மலைகளின் இளவரசி" என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான்...

தமிழக கோவில்களில் இனிமேல் இதற்கு கட்டணம் கிடையாது – அறநிலையத்துறையின் புதிய அறிவிப்பு!!

தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் முக்கியமாக அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை என்றும், மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பு: இன்று தமிழக சட்ட பேரவை கூட்டடத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்...

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி? – வெளியான தகவல்!!

செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டு வருகின்றது. மீண்டும் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம்: நரேந்திர மோடி பிஜேபி கட்சி பின்னணியில் இருந்து வந்து குஜராத் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பினில்...

சவரனுக்கு ரூ.352 அதிகரித்த தங்கத்தின் விலை – கவலையில் நகை பிரியர்கள்!!

இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. சரவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 35,968 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதனால் நகை வாங்க விரும்பும் நகை பிரியர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை நிலவரம்: தங்க நகையை விரும்பாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கத்தின் மீதான ஆசையானது அனைவரின் மனதிலும் நிலைத்து நின்றுவருகிறது....

தாலிபான் ஆட்சியில் நடந்த முதல் கிரிக்கெட் போட்டி – அரங்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!!

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு  முதல்  கிரிக்கெட் போட்டியானது  நடந்தது. மேலும் இதனை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டது ஆச்சர்யப்படும் விதமாக அமைந்தது. தாலிபான்களின் முதல் கிரிக்கெட் போட்டி: பல ஆண்டுகள் போருக்கு பிறகு தற்போது தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். தாலிபான்கள்  ஆட்சியை  பிடித்த பிறகு மக்கள் அனைவரும் பயந்து கூட்டம்...

இந்தியாவில் குறைகிறதா கொரோனா பரவல்?? – ஒரே நாளில் 36,385 பேர் டிஸ்சார்ஜ்!!

மத்திய சுகாதரத்துறை தகவலின் படி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 42,618 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,  330 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 36,385 குணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவின் இன்றைய நிலவரம்: இந்தியாவில் கொரோனா நோயின் முதல் அலையில் பெரும்பாதிப்பு உருவாகி முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருதற்குள் இரண்டாம் அலையின் பாதிப்பு பரவ தொடங்கியது. இதில் இந்தியாவில்...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில்வே அறிமுகப்படுத்திய புதிய யுக்தி – இருக்கைகளை சுத்தம் செய்யும் ரோபோ!!

டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் பெட்டிகளை புறஊதாக் கதிர்கள் மூலம்  சுத்தம் செய்ய  புதிய ரோபோவை வடிவமைத்து, மேலும் அது சுத்தம் செய்யும் வீடியோவையும் பதிவு செய்து இந்தியன் ரயில்வே டெல்லிப் பிரிவானது தற்போது வெளியிட்டுள்ளது. ரயில்வேயில் ரோபோ: உலகளாவிய நிலையில் தொழில் நுட்பங்களின் பங்கானது அதிக அளவில் இடம் பெற்று வருகிறது. இதில் மனிதர்களை...

About Me

30 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கருப்பு சேலையில் பளபளக்கும் மேனி.., அதுல்யா ரவியின் கிளாமர் சில்மிஷம்.., திணறி நின்ற ரசிகர்கள்!!

இளம் நடிகையான அதுல்யா ரவி கருப்பு சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது. என்ன தான் மூடி மறைச்சாலும் எல்லாமே தெரியுதே...
- Advertisement -spot_img