நடிகர் திலகம் சிவாஜியின் சாதனையை தொட்ட சரத் குமார் – பிரபலங்கள் வாழ்த்து!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் சிவாஜி, கமல், ரஜினி வரிசையில் ஒரு சாதனையை படைக்க உள்ளார்.

நடிகர் சரத்குமார்:

சுப்ரீம் ஸ்டார் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். இவர் முதலில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி,அதனை தொடர்ந்து ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டார். இவர் நடித்த பல படங்கள் 100 நாட்களை தாண்டி சாதனை படைத்தது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பான கதை களங்களை தேடி நடித்து வருகிறார். இந்த நிலையில் தி ஸ்மைல் மேன் என்று பெயரிடப்பட்டுள்ள தனது 150வது படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜியின் சாதனையை தொட்ட சரத் குமார் – பிரபலங்கள் வாழ்த்து!

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை சிஜா ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சிவாஜி போன்ற டாப் நடிகர்கள் தான் 150 படங்கள் வரை நடித்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் சரத் குமாரும் இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here