சமந்தாவிடம் அருவருப்பான கேள்வி கேட்ட நெட்டிசன் – தடாலடியாக பதிலளித்த நடிகை!!!!

0
சமந்தாவிடம் அருவருப்பான கேள்வி கேட்ட நெட்டிசன் - தடாலடியாக பதிலளித்த நடிகை!!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா இன்ஸ்டா பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் வரம்பு மீறி கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தனது கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை கடந்த வருடம் விவாகரத்து செய்த இவர் தொடர்ந்து தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் படத்தின் First போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Ask me Anything என ஸ்டோரி பதிவிட்டு ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு நெட்டிசன் மட்டும் நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா?. உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என்று ஒரு மோசமான கேள்வியை கேட்டார்.

ஏம்மா.. உள்ளே எதுவுமே போடாம இப்படி நிக்குற – சாக்ஷி அகர்வாலை zoom செய்து ரசிக்கும் இளசுகள்!!!

இதற்கு சமந்தா முதலில் ஒரு வாக்கியத்தில் ‘இனப்பெருக்கம்’ எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் என நெத்தியடி பதில் அளித்துள்ளார். வரம்பு மீறி கேட்கப்பட்ட கேள்வியை கண்டும் காணாது போல விடாமல் சமந்தாவின் இந்த செயல் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here