மேடையில் வைத்து பிரபல நடிகரின் கன்னத்தில் பளார் – ஆஸ்கர் விருது நிகழ்வில் நடந்த பரபரப்பு!!

0
மேடையில் வைத்து பிரபல நடிகரின் கன்னத்தில் பளார் - ஆஸ்கர் விருது நிகழ்வில் நடந்த பரபரப்பு!!
மேடையில் வைத்து பிரபல நடிகரின் கன்னத்தில் பளார் - ஆஸ்கர் விருது நிகழ்வில் நடந்த பரபரப்பு!!

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்த க்ரிஸ் ராக் என்ற கலைஞரை பிரபல நடிகர் வில் ஸ்மித் பளார் என கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐயோ., இப்படி ஆகிட்டீங்களே அனுஷ்கா., இனி எப்படி சான்ஸ் கிடைக்கும் – லேட்டஸ்ட் வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்!!

பரபரப்பு வீடியோ:

கடந்த ஆண்டு திரைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர்களுக்கு, ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திரைத்துறையை சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த விழா மேடையில் க்ரிஸ் ராக் என்ற பிரபல நடிகர் பார்வையாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக மேடை ஏறிய நடிகர் வில் ஸ்மித், பேசிக்கொண்டிருந்த க்ரிஸ் ராக் என்பவரின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

மேடையில் வைத்து பிரபல நடிகரின் கன்னத்தில் பளார் - ஆஸ்கர் விருது நிகழ்வில் நடந்த பரபரப்பு!!
மேடையில் வைத்து பிரபல நடிகரின் கன்னத்தில் பளார் – ஆஸ்கர் விருது நிகழ்வில் நடந்த பரபரப்பு!!

இந்த பரபரப்பு காட்சிகள் ஆஸ்திரேலியன் என்ற டிவியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் க்ரிஸ் ராக் என்பவர், தனது மனைவியின் மொட்டையை பற்றி கேவலமாக பேசியதால் தான், அவரை அடித்தேன் என வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள், இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here