வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் – குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

0
வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் - குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நடிகர் அஜித் குமாரின் வலிமை படத்தின் முதல் ஷோவின் டிக்கெட்டை பெற்றுள்ளது குறித்து வெங்கட் பிரபு மகிழ்ச்சியில் ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

வலிமை:

தமிழ் சினிமாவில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படம் நாளை மறுநாள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்காகவே நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்து உள்ளனர். இந்த நிலையில் அவரின் ரசிகர்கள் பலரும் படத்தின் FDFS டிக்கெட் கிடைக்குமா என்று ஏங்கி தவித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெங்கட் பிரபு வலிமை படத்தின் FDFS டிக்கெட்டை பெற்று உள்ளார். அதனை தனது ரசிகர்களுக்கு ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த இவரின் சகோதரர் பிரேம்ஜி யும் எனக்கு ஒரு டிக்கெட் என்று பதில் ட்வீட் செய்துள்ளார். இவர்களின் இந்த உரையாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here