சினிமா பிரபலத்தின் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற அஜித் – அனல் பறக்கும் புகைப்படங்கள்!!

0
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

நடிகர் அஜித் குமாரை பெரும்பாலும் ரசிகர்கள் வெளியே காண முடியாது. இந்நிலையில் சினிமா பிரபலமான ஸ்ரீதேவி ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்ற அஜித்:

நடிப்பிற்காக மட்டும் அல்லாமல் அஜித்தின் நல்ல குணத்திற்கும் மில்லியன் கணக்கில் ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றனர். தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளாக ரசிகர்கள் வலிமை திரைப்படத்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமுக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சினிமா பிரபலமான ஸ்ரீதேவி ஸ்ரீதர் வீட்டிற்கு அஜித் திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பின்பு ஸ்ரீதேவி ஸ்ரீதர் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளார். அஜித் அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் ஸ்ரீதேவி ஸ்ரீதர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிந்துள்ளார். ஸ்ரீதேவி ஸ்ரீதர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here