சார்பட்டா பரம்பரை ஸ்டைலில் நண்பரை வெறித்தனமாக அடிக்கும் ஆர்யா – வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!!!

0
சார்பட்டா பரம்பரை ஸ்டைலில் நண்பரை வெறித்தனமாக அடிக்கும் ஆர்யா - வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!!!

நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தின் ஸ்டைலில் தனது நண்பரை அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்யா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் சென்ற ஆண்டு வெளிவந்த டெடி, சார்பட்டா பரம்பரை, எனிமி ஆகிய படங்கள் நல்ல விமர்சன ரீதியான வரவேற்பை பெற்றது. தற்போது ஆர்யா கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது.

நடிகர் ஆர்யா எப்போதும் ஃபிட்னஸ் மீது அதிகம் ஆர்வம் உடையவர். ஒர்கவுட், சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சி செய்த வீடியோக்களை அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இவரின் நண்பர் ஒருவரை சார்பட்டா பரம்பரை ஸ்டைலில் வரும் குத்துசண்டை போல வெறித்தனமாக அடித்து உள்ளார். அவரின் நண்பரும் விலகாமல் அவரின் அடியை தாங்கி நிற்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here