வாழ்றதுக்கு சிறந்த ஆதாரமே இது தான் – தியான நிலையில் நடிகை கனிகா வெளியிட்ட பதிவு!!

0
இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!
இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அவரின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கனிகா:

தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. முதல் படம் இவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு தரவில்லை. இந்த காரணத்தால் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தினார். அதன் பின்னர் தமிழில் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சன் டிவியில் வெளியாகும் எதிர்நிச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் நடித்து பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் அவரின் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அவரின் புகைப்படங்களை லைக் செய்வதற்கு எண்ணற்ற ரசிகர்கள் அவரை பின்பற்றி வருகின்றனர். தற்போது இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது தான் வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் சிறந்த ஆதாரம் என்று தியான நிலையில் தன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here