ரஷ்யாவில் கொட்டும் பனியில் சேட்டை செய்த நடிகை ராசி கன்னா – குளிர் காலமே ஹாட் ஆயிருச்சு!!

0
raashi khanna
ரஷ்யாவில் கொட்டும் பனியில் சேட்டை செய்த நடிகை ராசி கன்னா - குளிர் காலமே ஹாட் ஆயிருச்சு!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராசி கன்னா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷேர் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராசி கன்னா:

தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராசி கன்னா.மதராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் நிறைய தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வெற்றி நடை போட்டு வருகிறார்.ராசி கன்னா தற்போது திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாகவும், சர்தார் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து தன்னை பிஸியாக வைத்து உள்ளார். இவ்வாறு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் ஆக்ட்டிவாகவே உள்ளவர் இவர். அது போல தற்போதும் ரஷ்யாவில் பனி மூட்டத்தில் எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here