Friday, May 3, 2024

Sudha

விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் இது அவசியம்…,மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…,

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்கள் கொண்டாடும் புனிதப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்து அதனை மக்கள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அந்த வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு...

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…,நாளை மட்டும் சேவை நீட்டிப்பு!!

சென்னையில் நாளை ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 15 ஆம் தேதி இரவு மட்டும் மெட்ரோ ரயில் சேவை கூடுதல் நேரத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதன்படி, நாளை இரவு...

சிங்கப்பூரின் 9 ஆவது அதிபராக பதவியேற்ற தமிழர் தா்மன் சண்முகரத்னம்…,குவியும் வாழ்த்துக்கள்!!

இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் ஆகியோரும் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு தமிழர் சிங்கப்பூர் நாட்டில் முக்கியப் பொறுப்பு வகிக்க இருக்கிறார். அதாவது, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாக கொண்ட தமிழரான தா்மன் சண்முகரத்னம் இன்று (செப்டம்பர் 14) சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்றுள்ளார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது,...

அசோக் செல்வன் – கீர்த்திக்கு ‘ப்ளூ ஸ்டார்’ படக்குழுவின் திருமண பரிசு….,வைரலாகும் வீடியோ….,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்து கொண்டார். 'ப்ளூ ஸ்டார்' என்ற திரைப்படத்தில் நடித்து வந்த போது காதலில் விழுந்த அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. டெலிக்ராம்: Enewz...

‘பாரத்’ என்று பெயர் மாற்றம் செய்த பிரபல நிறுவனம்….,காரணம் இது தான்….,

இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்வது தொடர்பான மத்திய அரசின் முடிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இருப்பினும் இந்த மாற்றத்தை அமல்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஜி20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையில் 'பாரத்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இப்படி இருக்க, இந்தியாவின் மிகப்பெரிய பர்சல்...

‘வந்த எடம் என் காடு’….,6 நாட்களில் 621 கோடி வசூல் – தொடரும் ‘ஜவான்’ சாதனை…,

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எமோஷனல், ஆக்ஷன் என அட்லீயின் பாணியில் வெளியாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படம் மற்ற தமிழ்த் திரைப்படங்களின் ஸ்பூப் போல இருக்கிறது என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டாலும், 'ஜவான்' அட்லீயின் மாஸ்டர் பீஸாக மாறி இருக்கிறது. ஃபேஸ்புக் : Enewz...

இனி இந்த பேருந்துகள் இயக்கப்படாது….,மஹாராஷ்டிரா மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…,

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரத்தின் ஸ்பெஷல்களில் ஒன்று டபுள் டெக்கர் பேருந்துகள். கடந்த 86 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் இந்தப் பேருந்துகள் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மின்சாரத்தால் இயங்கும் டபுள் டெக்கர் பேருந்துகளை அறிமுகம் செய்தது மஹாராஷ்டிரா அரசு. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதையடுத்து, மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க...

‘அலப்பறை கெளப்புறோம்’….,’KH 234’ இல் இணையும் பொன்னியின் செல்வன் பிரபலங்கள்…,

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். 'KH 234' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான்...

தென்காசி முதல் காசிக்கு சிறப்பு ரயில் யாத்திரை….,ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….,

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து வடக்கு மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களுக்கு சிறப்பு ரயில் சேவையை இயக்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரத்...

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.., கிளைமாக்ஸ் சீன் இதுதான்.., முக்கிய அப்டேட் லீக்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமி முதல் ஈரமான ரோஜாவே வரை வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியலை நகர்த்தி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அதாவது செல்லம்மா சீரியல் கூடிய விரைவில் எண்டு கார்டு...

About Me

10100 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img