விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமி முதல் ஈரமான ரோஜாவே வரை வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியலை நகர்த்தி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது செல்லம்மா சீரியல் கூடிய விரைவில் எண்டு கார்டு போடவுள்ளது. அதாவது, செல்லம்மா தான் தான் மகள் என்பதை லட்சுமியும் மகேந்திரனும் அனைவருக்குமே சொல்லிவிடுகின்றனர். இப்பொழுது சொத்தை நேகாவிடம் இருந்து எப்படி பெறுவது என்பது தான் கதைக்களமாக இருக்கும். நேகா போடும் அனைத்து திட்டத்தையும் கண்டிப்பாக செல்லம்மா முறியடித்து சொத்தை மீட்பது தான் கதைக்களமாக இருக்கும்.