Saturday, May 18, 2024

Sudha

மாஸ்க் போடலனா காய்கறிகள் கிடையாது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் காய்கறி சந்தைக்கு முகக் கவசம் அணியாமல் வந்தால் காய்கறியை வழங்காமல் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே...

தமிழகத்தில் ராபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா சோதனை ஆரம்பம் – விரைவில் முடிவுகள்.!

கொரோனா தோற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் இதனை பரிசோதனை செய்ய காலதாமதம் அவதால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆகிறது. எனவே சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் நேற்று தமிழகம் வந்தது. பரிசோதனை மையம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய பலி – அலறும் அமெரிக்கா.!

கொரோனாவால் பல நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக அளவில் பணக்கார நாடாக திகழும் அமெரிக்காவில் தான் இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். நாளுக்கு நாள் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அமெரிக்கா நாடே பீதியில் உள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம்...

கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!

உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் விடிவு காலம் எப்பொழுது தான் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல வல்லுநர்கள் மும்முரமாக இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனைக்கு வந்த ரெம்டெசிவைர் ( remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து சில நாட்களிலேயே...

வெளியான பிக் பாஸ் சீசன் 4 பிரபலங்கள் – அட கடவுளே இவங்களுமா.??

விஜய் டிவி பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாகும். இந்த சேனலில் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக புகழ் பெற்றது. அடுத்த சீசன்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சீசன்...

ரவை, உருளைக்கிழங்கு வச்சு ஒரு அசத்தலான டிஷ் – Potato Rava Finger

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு, 1 கப் ரவை மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், வெங்காயம், தேவையான அளவு உப்பு. செய்முறை ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.அதில் கொஞ்சம் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். கொதிக்கும் நீரில் ரவையை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறுங்கள். நிமிடங்கள் மிதமானத்...

இந்தியாவில் 24 மாதிரிகள் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா.!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,430 ஆக அதிகரித்துள்ளது. 448 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 24 மாதிரிகள் ஆய்வு டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை இணைச் செயலாளர்...

இந்தியாவில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும் – உள்துறை வட்டாரம் எச்சரிக்கை.!

கொரோனா தொற்று தொடர்ந்து பரவுவதால் ஏப்ரல் 14 முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டாலும் அதேசமயம் நோய்த்தடுப்பு...

மதுரையில் சித்திரை திருவிழா ரத்து – அறநிலையத்துறை அறிவிப்பு.!

இந்த கொரோனா வைரசால் நாடெங்கிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இந்த நோயை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று...

இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாவட்டங்கள் ரெட் ஸோன் பகுதிக்குள் இடம்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக...

About Me

10140 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img