மே மாதத்திலே தொடங்கும் தென்கிழக்கு பருவமழை? இந்த தேதி முதல்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!!

0

இன்றைய காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக காலநிலை மாற்றங்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024ஆம் ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம், ஏப்ரல் மாதம் முதலே வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, வருகிற மே 19ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவாகரத்தான ஜி.வி, சைந்தவியின் மகளா இது?? எவளோ அழகு அந்த குழந்தை!!

அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், முன்கூட்டிய பருவமழை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து பருவமழைக்கான, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here