Friday, May 17, 2024

Sudha

விஜயகாந்துக்கு டை அடித்து சவரம் செய்த மனைவி – வைரலாகும் வீடியோ.!

கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பிரபல நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். விஜயகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று 2 நிமிடம் 20 நொடிகள் ஓடும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் காந்த் விஜய் காந்த் தனது...

சீனா ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா – நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சி தகவல்..!

உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் உள்ள உஹானில் தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில்தான் இந்த கொரோனா தோன்றியது என கூறிப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார். லூக் மோன்தக்னர் இதை பற்றி லூக் மோன்தக்னர்...

சர்ச்சில் கொரோனாவை குணப்படுத்தும் புதிய மருந்து – விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்கா.!

நாடெங்கிலும் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் இதற்கான மருந்துகள் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா புளோரிடாவில் உள்ள சர்ச் ஒன்றின், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' விற்பனையை அமெரிக்கா கோர்ட் தடை செய்துள்ளது. எம்.எம்.எஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சர்ச்சில், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' என ரசாயன கலவையை, கெமிக்கல் ஏஜெண்ட் விற்பனை...

பார்த்த உடனே காதலில் விழும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா.?

காதல் என்பது பலருக்கு பழகினால் தான் வரும், சிலருக்கு பார்த்த உடனே பற்றிக் கொள்ளும். ஒவ்வொருவரும் தங்களின் பிடித்தவரை காதலிக்க பல காரணங்கள் வைத்திருப்பார்கள். அப்படி பார்த்த உடனே காதலில் விழும் நபர்கள் எந்த ராசியினர் அதிகம். அவர்கள் எதனால் அப்படி காதலில் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். கடக ராசி கடக ராசியால் காதலிக்கப்படுவது மட்டுமல்லாமல்,...

அசத்தலான செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி எப்படி செய்றதுன்னு பாப்போம்.! வாங்க.!

தேவையான பொருட்கள் காளான் – 1 பாக்கெட், நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, கொத்தமல்லி – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் –...

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில் – ‘வெளியில் வராதீர்கள்’ எச்சரிக்கும் வானிலை மையம்..!

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெயில் கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும்...

மாஸ்க் போடலனா காய்கறிகள் கிடையாது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் காய்கறி சந்தைக்கு முகக் கவசம் அணியாமல் வந்தால் காய்கறியை வழங்காமல் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே...

தமிழகத்தில் ராபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா சோதனை ஆரம்பம் – விரைவில் முடிவுகள்.!

கொரோனா தோற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் இதனை பரிசோதனை செய்ய காலதாமதம் அவதால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆகிறது. எனவே சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் நேற்று தமிழகம் வந்தது. பரிசோதனை மையம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய பலி – அலறும் அமெரிக்கா.!

கொரோனாவால் பல நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக அளவில் பணக்கார நாடாக திகழும் அமெரிக்காவில் தான் இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். நாளுக்கு நாள் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அமெரிக்கா நாடே பீதியில் உள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம்...

கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!

உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் விடிவு காலம் எப்பொழுது தான் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல வல்லுநர்கள் மும்முரமாக இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனைக்கு வந்த ரெம்டெசிவைர் ( remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து சில நாட்களிலேயே...

About Me

10136 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -spot_img