அசத்தலான செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி எப்படி செய்றதுன்னு பாப்போம்.! வாங்க.!

0

தேவையான பொருட்கள்

காளான் – 1 பாக்கெட், நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, கொத்தமல்லி – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை.

செய்முறை

கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

Chettinad Mushroom Masala Recipe - Kannamma Cooks

பின் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி கொண்டு மூடி 10 நிமிடங்கள் வேக விடவும். செட்டிநாடு காளான் மசாலா தயார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here