வெளியான பிக் பாஸ் சீசன் 4 பிரபலங்கள் – அட கடவுளே இவங்களுமா.??

0

விஜய் டிவி பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாகும். இந்த சேனலில் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக புகழ் பெற்றது. அடுத்த சீசன்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சீசன் 4

பிக் பாஸ் அடுத்த சீனில் கலந்து கொள்பவர்களின் பெயர் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிந்து பிளஸ் டூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாந்தினி.தற்போது இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரண் சக்தி, வடசென்னை படத்தில் தனுஷுக்கு மச்சானாக நடித்திருப்பவர். சில மாதங்களுக்கு முன்பு சினிமாவையே உலுக்கிப் போட்ட கள்ளக்காதல் ஜோடிகள் ஆன ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளார்களாம்.

Actor Saran Shakthi lands a crucial role in Nayanthara's Netrikann ...

அவர்களைத் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட் இழந்து தவித்து வரும் விமல், சரவணன் மீனாட்சி புகழ் இர்பான், ராதாரவி, பூனம் பாஜ்வா, விசித்திரா, ரம்யா, ரமேஷ் திலக் இவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வந்துள்ளன. சின்மயி, டிடி, மீனா, ரச்சிதா மகாலட்சுமி, பொன்னம்பலம், நடிகர் ஸ்ரீமன், ரம்யா பாண்டியன், சத்யன், காமெடி நடிகை வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர் மனைவி, கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்களாம்.

Jayashree Ishwar affair Tamil serial actress Mahalakshmi

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என விஜய் டிவி வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசன் இல்லை எனவும் வேறொரு நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. மே மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here