Friday, April 26, 2024

Muthu Laxmi

WTC புள்ளி பட்டியல்: 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி...

தொடரும் டாஸ்மாக் முறைகேடு.. குவியும் புகார்கள்.. அரசு எடுத்து அதிரடி நடவடிக்கை!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் மொத்தம் 4820 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல்கள்...

ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் பயணிகள்!!

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதன் விளைவாக ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுபோக, பல ரயில்கள் கொரோனா படுக்கை வார்டுகளாக மாற்றப்பட்டதால், ரயில் சேவை பெரிய அளவில் பாதிப்படைந்தது. இதனால் சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு...

என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த நடிகை அபர்ணா பாலமுரளி!!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் D51 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் தான் ராயன். இது அவரின் 50வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே...

IND vs ENG 4th Test: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…, தொடரை வென்று அசத்தல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் விளையாடி வந்தது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது மற்றும் மூன்றாவது போட்டியை இந்தியா வென்று அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி...

நடிகர் சித்தார்த்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!  

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர்  தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் ஹீரோவாக நடித்த  3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தாலும் மக்கள் மனதில் தற்போது வரை நீங்கா இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய...

‘விடாமுயற்சி’ பட அப்டேட் வருமா? வராதா? அஜித் ரசிகர்கள் செய்த சம்பவம்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் அஜித்குமார். இவரை அவரது ரசிகர்கள் தல என்று அழைத்து வருவார்கள். ஆண்டுக்கு 1 படம் மட்டுமே நடித்து வெளியிட்டு வந்தாலும் இவரது படத்தை காண்பதற்கு தனிரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். தற்போது இவர் விடாமுயற்சி என்னும்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள்...

WPL 2024 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி..  5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!!

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த பிப்ரவரி 23ம்  தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது....

IND vs ENG டெஸ்ட்: ஒரே போட்டியில் 2 சாதனைகள்.. தொடர்ந்து அசத்தும் அஸ்வின்.!

இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி கடந்த (பிப்ரவரி 23) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதன் விளைவாக அவர் இரு சாதனைகளை...

IND vs ENG 4th Test: அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் .. இந்தியா நிதான பேட்டிங்.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்து இருந்தது. இந்த நிலையில்...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2,...
- Advertisement -spot_img