Wednesday, May 8, 2024

Muthu Laxmi

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா ?? இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மனு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதன்பின் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதால், இதுவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். TNPSC தேர்வர்களே..,...

வரத்து குறைவு எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய மீன்கள் விலை.., முழு நிலவரம் இதோ!!!

இந்த நவீன காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அசைவ உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  குறிப்பாக மீன்கள் சாப்பிடுவதை மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். அது ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த இரு வாரங்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து மீன்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்போது...

PKL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? புனேரி பல்டன் அணிக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ்!!

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 12 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த தொடரில், புனேரி பல்டன்  மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பந்தரேஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து தபாங் டெல்லி,  குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ்...

‘GOAT’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் இதுதான்.. வெளியான முக்கிய அப்டேட்!!  

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். கடத்த வருடம் இவர் நடித்த லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது GOAT தான். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா...

விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய். ரசிகர்களால் அன்பாக “தளபதி” என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற  ஆகஸ்ட் மாதம் இப்படம் ரிலீசாகும் என...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்க நடிகை த்ரிஷா குறித்து இவர் தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் பெண்களை தரக்குறைவாக பேசியதால் சென்னை ஆயிரம் விளக்கு...

முதன் முதலாக திருமணம் குறித்து பேசிய ஆண்ட்ரியா.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் ஆண்ட்ரியா. ஒரு பாடகியாக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் தற்போது எக்கசக்க படங்களில் நடித்து அசத்தி வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது தனது இசை திறமையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதை நாம் அறிவோம். இப்படி சினிமாவில் நடிகை, பாடகி என புகழின் உச்சியில் ஜொலித்து வரும்...

பணிப்பெண் சித்திரவதை வழக்கு.,  MLA மகன்-மருமகள்  ஜாமீன் குறித்து நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு!!!

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகளின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணை அவரது குடும்பத்தினர் சூடு வைத்து பல கொடுமைகள் செய்துள்ளனர். இதையடுத்து பல விசாரணைகளுக்கு பிறகு எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது அவர்கள் செய்த குற்றம் நிரூபணம் ஆனது.‌ இதனால் மகளிர் காவல் நிலையம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில்...

ISL 2024: அந்நிய மண்ணில் அசத்திய பஞ்சாப்…, ஐதராபாத் அணிக்கு எதிராக கோல் மழை!!

இந்தியன் சூப்பர் லீக் தொடர் 12 அணிகளுக்கு இடையே கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த வகையில், நேற்று (பிப்ரவரி 26) ஐதராபாத் அணியானது பஞ்சாப் FC அணியை எதிர்த்து போட்டியிட்டது....

விஜய்யின் ‘Goat’ படத்தின் அடுத்த  கட்ட படப்பிடிப்பு எங்கே??  வெளியான சூப்பர் தகவல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஒரு கோலிவுட் உலகமே அடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படத்தில் எக்கசக்க பிரபலங்கள் நடித்துள்ளனர். எப்பா...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img