விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய். ரசிகர்களால் அன்பாக “தளபதி” என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற  ஆகஸ்ட் மாதம் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை எச்சரிக்கை! இந்த பகுதி மக்கள் உஷார்.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது DVV என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் விஜயின் ‘தளபதி 69’ படத்தை ஆர் ஜே பாலாஜி அல்லது வெற்றிமாறன் ஆகியோரில் ஒருவர் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் ஆர் ஜே பாலாஜி தான் இயக்க போகிறார் என்று ரசிகர்களால் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் தற்போது #thalapathy 69 என்ற ஹாஷ்டேக் x தளத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here