மக்களே உஷார்.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!

0

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வரும் ஜூன் 2ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here