விஜய்யின் ‘Goat’ படத்தின் அடுத்த  கட்ட படப்பிடிப்பு எங்கே??  வெளியான சூப்பர் தகவல்!!

0
விஜய்யின் 'Goat' படத்தின் அடுத்த  கட்ட படப்பிடிப்பு எங்கே??  வெளியான சூப்பர் தகவல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஒரு கோலிவுட் உலகமே அடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படத்தில் எக்கசக்க பிரபலங்கள் நடித்துள்ளனர்.

எப்பா என்ன வேகம்…, T20 கிரிக்கெட்டில் உலக சாதனைப் படைத்த நமீபியா நட்சத்திரம்!!

இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது 70% சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யாவுக்கு செல்ல இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, தென்னாபிரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here