‘விடாமுயற்சி’ பட அப்டேட் வருமா? வராதா? அஜித் ரசிகர்கள் செய்த சம்பவம்.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் அஜித்குமார். இவரை அவரது ரசிகர்கள் தல என்று அழைத்து வருவார்கள். ஆண்டுக்கு 1 படம் மட்டுமே நடித்து வெளியிட்டு வந்தாலும் இவரது படத்தை காண்பதற்கு தனிரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். தற்போது இவர் விடாமுயற்சி என்னும்  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.., தமிழக அரசின் முடிவு இது தானா??

மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறார். விடாமுயற்சி படம் பற்றிய அப்டேட்களை ரசிகர்கள் லைக்கா நிறுவனத்திடம் கேட்டு வரும் வண்ணமாக இருக்கின்றனர். ஆனால் ஒரு அப்டேடும் இதுவரை வெளிவரவில்லை. இதன் விளைவாக புதுச்சேரி ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று படத்தின் அப்டேட் கேட்டு பேனரை தயாரித்துள்ளனர். அந்த பேனரில் லைக்காவை காணவில்லை, படத்தோட அப்டேட் என்னாச்சு என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here