தமிழக அரசு ஊழியர்களே., 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

0

தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு, அவ்வப்போது அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும், அதே காலத்தில் தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

‘விடாமுயற்சி’ பட அப்டேட் வருமா? வராதா? அஜித் ரசிகர்கள் செய்த சம்பவம்.. முழு விவரம் உள்ளே!!

இதைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது? என அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடுத்த (மார்ச்) மாதம் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவிலே அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here