Monday, May 6, 2024

manivasagam

தமிழ் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆச்சு – நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் திரைக்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நடிகர் உருக்கம் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள, நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் முடிவடைந்ததாக, கூறி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த...

விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த சிறப்பு பிரார்த்தனை – கிடாய் வெட்டி விருந்து வைத்து நேர்த்திக்கடன்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கிடாய் வெட்டி விருந்து வைத்து, விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த பிரார்த்தனை, இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. விஜய் மக்கள் இயக்கம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக...

எனக்கு இது பத்தல… இன்னும் விளையாடலாமா?? மகனுடன் மாஸ் காட்டும் விக்ரம் படத்தின் மகான் ட்ரைலர் ரிலீஸ்!!

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் மகான் படத்தின் டிரைலர், இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பாராட்டைப் பெற்று வருகிறது. மகான் டிரைலர்: நடிகர் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மகான். இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன்,...

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரேஷன் கார்டு இல்லாமலே பொருட்களை பெறும் முக்கிய அம்சம் அறிமுகம்!!

"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தின் வாயிலாக பயனடையும் வெளி மாநிலத்தவர்களுக்காக "மேரா ரேஷன்" என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, அது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 'மேரா ரேஷன்' செயலி: இந்தியாவில் வசிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை மத்திய...

பிப். 6 அன்று மாநிலத்தில் மீண்டும் அமலாகும் ஞாயிறு பொது முடக்கம் –  அரசு அதிரடி உத்தரவு!!

மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், வருகிற பிப்ரவரி 6 அன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.  அரசு அறிவிப்பு: கேரள மாநிலத்தில் வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்து வந்ததால், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில்...

பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திடீர் மறைவு – சோகத்தில் படுத்த படுக்கையான அவரது மனைவி!!

இந்தி திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்த மூத்த குணசித்திர நடிகர் ரமேஷ் தியோ உடல்நலக்குறைவால் காலமான செய்தி பாலிவுட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் மறைவு: பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரமேஷ் தியா. அமிதாப்பச்சன், தர்மேந்திரா மற்றும் ராஜேஷ் கண்ணா போன்ற பல பாலிவுட் முன்னணி நடிகருடன் நடித்துள்ள...

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள் கவனத்திற்கு – இனி மெசேஜ்ல 3டி இமேஜ் அனுப்பலாம்!!

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள், மற்றவர்களுக்கு அனுப்பும் குறுஞ் செய்திகளில் இனி 3டி உருவங்களும் இடம்பெற உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய அப்டேட்: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இதை பயன்படுத்தும் பயனர்கள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது  ...

டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு வந்த புதிய சிக்கல் – இந்திய வீரர்கள் 4 பேர் உட்பட 7 நபர்களுக்கு கொரோனா உறுதி!!

மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியை சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜனவரி 31 அன்று அகமதாபாத் வந்தனர். அன்று...

ஓமைக்ரானின் உருமாறிய பி.ஏ. 2 வைரஸ் – 57 நாடுகளில் பரவிய சோகம்!!

உலக நாடுகள் அனைத்திலும் தற்போது பரவி வரும், ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த, பி.ஏ. 2 வைரஸ் இதுவரை 57 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:  இந்தியா முழுவதும் கொரோனா வின்  உருமாறிய, ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை...

விஜே தீபிகாவுடன் நாளுக்கு நாள் நெருக்கமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – ஒரு வேளை காதலாக இருக்குமோ??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் இன்ஸ்டா பக்கத்தில் வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காமெடியில் கலக்கிய கண்ணன்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img