எனக்கு இது பத்தல… இன்னும் விளையாடலாமா?? மகனுடன் மாஸ் காட்டும் விக்ரம் படத்தின் மகான் ட்ரைலர் ரிலீஸ்!!

0

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் மகான் படத்தின் டிரைலர், இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பாராட்டைப் பெற்று வருகிறது.

மகான் டிரைலர்:

நடிகர் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மகான். இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, வருகிற 10 ஆம் தேதி நேரடியாக இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில்  ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் அரசியல்வாதியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். இவருக்கு நேர் எதிர் வில்லனாக துரு விக்ரம் அசத்தியுள்ளார்.

முதல் முறையாக நடிகர் விக்ரம் தனது மகனுடன் சேர்ந்து நடித்துள்ள படம் என்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here