இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள் கவனத்திற்கு – இனி மெசேஜ்ல 3டி இமேஜ் அனுப்பலாம்!!

0
இன்ஸ்டா வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் - இனி உங்க மனசு போல ரீல்ஸ் பண்ணலாம்!!
இன்ஸ்டா வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் - இனி உங்க மனசு போல ரீல்ஸ் பண்ணலாம்!!

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள், மற்றவர்களுக்கு அனுப்பும் குறுஞ் செய்திகளில் இனி 3டி உருவங்களும் இடம்பெற உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அப்டேட்:

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இதை பயன்படுத்தும் பயனர்கள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது   சிரிப்பு, அழுகை, சோகம் உள்ளிட்ட எமோஞ்சிகளையும் சேர்த்து அனுப்புவர். இந்த நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் தற்போது நடைமுறையில் உள்ள எமோஞ்சிகள் போல, 3டி படங்களும் இடம்பெறும் என பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதிகள், விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அமல்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், இதன் பயனர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here