விஜே தீபிகாவுடன் நாளுக்கு நாள் நெருக்கமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – ஒரு வேளை காதலாக இருக்குமோ??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் இன்ஸ்டா பக்கத்தில் வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காமெடியில் கலக்கிய கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக நபராக வலம் வருகிறார். தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இவர் இடம் பிடித்துள்ளார்.

அவர், இந்த சீரியலில் தனக்கு முன்னாள் ஜோடியாக நடித்த தீபிகாவுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது எடுத்த ரீல்ஸ் வீடியோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், காமெடியில் கலக்குறீங்க கண்ணன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here