Friday, April 26, 2024

manivasagam

சிவகார்த்திகேயன் டான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – ரிலீஸ் தேதியில் மாற்றமா??

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படம், வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரிலீசில் சிக்கல்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டான். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர்....

அனிருத் வீட்ல நடந்த முக்கிய விசேஷம் – குடும்பத்துடன் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ் புகைப்படம்: தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். புகழின் உச்சியில் இருக்கும் இளம் இசையமைப்பாளரான இவர், ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பல...

கார் விளக்கு வெளிச்சத்தில் நடந்த 12ம் வகுப்பு தேர்வு – அதிகாரிகளின் அலட்சியத்தால் கொந்தளித்த பெற்றோர்!!

பீகார் மாநிலத்தின், மோதி ஹாரி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற, +2 மாணவர்களுக்கான இந்தி தேர்வு, வாகன விளக்கு வெளிச்சத்தில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் அலட்சியம்: பீகார் மாநிலத்தின், கிழக்கு சாம்பரானின் மோதி ஹாரி நகரிலுள்ள, மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் என்ற தனியார் கல்லூரியில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்தி தேர்வு...

கொரோனா பரவல் எதிரொலி – மாநிலத்தில் பிப்ரவரி 15 வரை பள்ளிகளை மூட உத்தரவு!!

மாநிலத்தில் வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தினால், வருகிற பிப்ரவரி 15 வரை பள்ளிகளை மூடுமாறு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவு: இந்தியாவில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்து வருவதால்,...

ஷாலினி அஜித் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு – தெளிவான விளக்கம் கொடுத்த நடிகர் தரப்பு!!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் கோலிவுட் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலி ட்விட்டர் கணக்கு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அஜித்...

மெகா சங்கமமாக இணைந்த விஜய் டிவி, ஜீ தமிழ் – இது என்ன புது கதையா இருக்கு??

விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர்களும், ஜீ தமிழ் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி சீரியல் நடிகர்களும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெகா சந்திப்பு: சீரியல்கள் என்றாலே விஜய் தொலைக்காட்சிக்கும் ஜீ தமிழுக்கும் பஞ்சமில்லை, என்று சொல்லும் அளவிற்கு புது புது சீரியல்கள் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த...

மாநிலத்தில் புதிய தளர்வுகளுடன் இரவு நேர ஊரடங்கு தொடரும் – அரசு அதிரடி உத்தரவு!!

மாநிலத்தில் கொரோனா தொற்று தற்போது சற்று குறைந்து வருவதால், புதிய தளர்வுகளுடன் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஜார்கண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் அமல்: ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6...

இந்தியாவில் கட்டுக்கடங்காத வைரஸ் பாதிப்பு – ஒரே நாளில் 1,733 பேர் பலியான சோகம்!!

இந்தியாவில் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும், நேற்று ஒரே நாளில் 1,733 நபர்கள் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் பலி: இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 1,61,386 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை...

சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்த சோகம் – அடுத்தடுத்த சம்பவத்தால் மனம் நொந்து போன ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் ரஜினி உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் மேலும் சோகத்தை அதிகப்படுத்தி உள்ளதாம். மனம் வெறுத்த சூப்பர் ஸ்டார்: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக உள்ள தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிகள் அண்மையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் விவாகரத்தை அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில்...

சினிமாவுக்கு டாடா காட்டி விவசாயத்துக்குள் நுழைந்த பிரபல காமெடி நடிகர் – சோகத்தில் மூழ்கி போன ரசிகர் பட்டாளம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த நடிகர் கருணாஸ், சினிமாவை விட்டு முழுக்க முழுக்க விலகி விவசாயத்தில் ஈடுபட்ட செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சினிமாவுக்கு முழுக்கு: தமிழ் சினிமாவில்  நந்தா என்ற சூர்யா படத்தின் வாயிலாக முன்னணி காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். இவர், அஜித், தனுஷ், கார்த்திக் என பல...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

2024 TET தேர்வுக்கு தயாராகுபவர்களா நீங்கள்? தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று...
- Advertisement -spot_img