அனிருத் வீட்ல நடந்த முக்கிய விசேஷம் – குடும்பத்துடன் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!!

0
திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் - பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!
திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் - பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ் புகைப்படம்:

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். புகழின் உச்சியில் இருக்கும் இளம் இசையமைப்பாளரான இவர், ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.

சமீபத்தில் இவர் டாக்டர் படத்தில் பாடிய “பேபி பாடல்” சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. தற்போது, இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து முக்கிய செலிபரேஷனில் இணைந்துள்ளார்.

அவர் தன்னுடைய, குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் கேக் வெட்டி என்ஜாய் செய்த போட்டோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here