வெள்ளை உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் – ட்ரெண்டிங்காகும் கிளாமர் கிளிக்ஸ்!!

0
இருட்டு அறையில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நின்ற ஸ்ருதி ஹாசன் - பதறி பரிதவித்து போன ரசிகர்கள்!

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து நிலையான இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் ஆரம்பத்தில் ஹிந்தியில் தான் இவர் நடிக்க ஆரம்பித்தது.

7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் மேலும் தமிழுக்கு அறிமுகமானார். உலக நாயகனின் மகள் என்ற எந்த ஒரு அந்தஸ்த்தும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது பொழுது போக்கிற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here