மாரடைப்பால் மரணமடைந்த பிரபல நடிகர் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
திரை துறையில் முக்கிய இழப்பு.. புகழ்பெற்ற பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹிந்தி பிரபல நடிகரான அமிதாப் தயாள் தற்போது மாரடைப்பால் காலமாகியுள்ள நிலையில் திரையுலகினர் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருன்றனர்.

பிரபல நடிகரின் இறப்பு

ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகர்கராக வலம் வந்து கொண்டிருந்தவர் அமிதாப் தயாள். இவர் லைஃப் ஆன் தி எட்ஜ், விருத், ரங்கதாரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் தயாரிப்பில் உருவான விருத் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

இவர் மாரடைப்பின் காரணமாக கடந்த ஜனவரி 17 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் இருந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே காலை 4.30 மணி அளவில் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவரது கடைசி நிமிட காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இவரது இறப்பு திரையுலகம் முழுவதும் ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் அனைவருமே இவருக்கு தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here