Home பொழுதுபோக்கு ‘லட்ச ருபாய் கொடுத்தாலும் இந்த காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்’ – திட்டவட்டமாக கூறிய சாய்பல்லவி!!!

‘லட்ச ருபாய் கொடுத்தாலும் இந்த காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்’ – திட்டவட்டமாக கூறிய சாய்பல்லவி!!!

0
‘லட்ச ருபாய் கொடுத்தாலும் இந்த காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்’ – திட்டவட்டமாக கூறிய சாய்பல்லவி!!!

எப்போது மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே பிரதிபலிக்கும் சாய்பல்லவியை ஒரு அழகு சாதன விளம்பரங்களில் நடிக்க வைக்க 2 லட்சம் தருவதாக பேசப்பட்டது. ஆனால் சாய்பல்லவி அதனை மறுத்து 5 லட்சம் கொடுத்தாலும் இத்தகைய விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

திட்டவட்டமாக கூறிய சாய்பல்லவி

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலமாகவே சாய்பல்லவி எக்கச்சக்க ரசிகர் கூட்டங்களை சம்பாரித்தார். இவர் தனது திரைப்படங்களில் எல்லாம் ஒரு துளி மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே நடித்து வந்தார். தற்போது ஒரு அழகு சாதன நிறுவனம் ஒன்று சாய்பல்லவியை அணுகி எங்கள் அழகு சாதன விளம்பரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் எனவும் அதற்காக இரண்டு லட்சம் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் சாய் பல்லவி அதனை மறுத்து நீங்கள் 5 லட்சம் கொடுத்தாலும் என்னால் இத்தகைய அழகு சார்ந்த விளம்பரங்களில் நடிக்க முடியாது என கூறியுள்ளார். எனது தங்கை மாநிறமாகவே இருப்பார். அவர் தோல் நிறத்தை கூட்டுவதற்காக என்னிடம் கேட்ட போது நான் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதுக்காக எடுத்துக்கொள்ளும்படி அறிவுரை கூறினேன். யாராவது உங்களை அழகாக இல்லை என்று கூறினால் உடனே இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here