சிம்புவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்ட ரசிகர்கள்.. கடைசி நேரத்தில் ஷாக் கொடுத்த STR!!

0

சிம்புவின் பிறந்தநாள் நாளை வர இருப்பதால் ரசிகர்கள் பலரும் தற்போதே ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறி ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பிறந்தநாள் விழாவை இந்த வருடம் சிம்பு துபாயில் வைத்து கொண்டாடவுள்ளார்.

சிம்புவின் பிறந்தநாள்:

மிக பெரிய வெற்றி திரைப்படமான மாநாடு திரைப்படத்தை கொடுத்த சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3 ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் இவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ரசிகர்கள் பிளான் போட்டு உள்ளனர். இந்த சமயத்தில் சிம்பு துபாய்க்கு கோல்டன் விசா பெறுவது விஷயமாக சென்றுள்ளார். இதனால் சிம்பு இந்த வருட பிறந்தநாளை துபாயில் வைத்து கொண்டாட உள்ளார்.

தற்போது சிம்பு குறித்து அவரின் நெருங்கிய தோழனான மஹத் சில வார்த்தைகள் கூறியுள்ளார். சிம்பு ஒரு விஷயத்தை முடிவெடுத்து விட்டால் அதனை முடிக்காமல் ஓய மாட்டார். தற்போது உடல் எடையை குறைத்தது கூட அப்படி தான். சிம்புவின் ஒரு சிறந்த நண்பனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உடல் எடையை குறைத்ததின் மூலமாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க சிம்புவிற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது என கூறியுள்ளார். பலரும் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் மஹத்தும் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here