Saturday, April 20, 2024

manivasagam

6 லட்சம் கோடி மதிப்புமிக்க அமெரிக்க ஆயுதங்கள் ஆப்கானில் இருப்பு: உலக நாடுகள் அச்சம்!!

ஆப்கானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் 6 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை விட்டுச் சென்றுள்ளதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளனர். ஆயுதங்கள் விட்டு வைப்பு: ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஆகஸ்ட் 15ல் கொண்டு வந்தனர். இதனை அடுத்து, அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறைப்பு – நிம்மதி பெருமூச்சு வீட்ட மக்கள்!!

சென்னையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை எட்டு நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல்,டீசல் விலை குறைவு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.  இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து...

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வாக 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. சுங்க கட்டணம் உயர்வு: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும்.  இந்த முறையில், சில நாட்களுக்கு முன் ஹேஸ்டேக் என்ற ஒரு முறையை புதிதாக நெடுஞ்சாலைத்துறை அறிமுகம்...

ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வேகப்புயல், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் : தென்னாபிரிக்காவின் வேகப்புயல் அதாவது வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படுபவர் டேல் ஸ்டெய்ன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டில் 439 விக்கெட்டுகளை கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன் ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும்...

சட்ட சபையில் கேள்வி நேரம் உருவாக்கம் – முதல் முறையாக இந்த கேள்வி நேரத்தில் பதிலளித்தார் முதல்வர்!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேள்வி நேரத்தில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார். கேள்வி நேரம்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர்  சில நாட்களுக்கு முன் தொடங்கி  நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு செவ்வாய் கிழமையான இன்று  தொடங்கிய அவை முதல்வர் மற்றும் சபாநாயகர்...

குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை – சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நூதன கட்டுப்பாடுகள் : உலகில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலால் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனால், குழந்தைகள் கையில் ஆண்ட்ராய்டு போன் போன்ற தகவல்...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19)...
- Advertisement -spot_img