ஷாலினி அஜித் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு – தெளிவான விளக்கம் கொடுத்த நடிகர் தரப்பு!!

0
அஜித் ஷாலினி கல்யாணத்தில் இவ்வளவு தடைகளா?? 3 முறை தள்ளி போன திருமண தேதி! பிரபல இயக்குனர் பகீர்!!
யப்பா., எங்க கண்ணே பட்டுடும் போல - அஜித்தை பார்த்து வெட்கப்படும் ஷாலினி! ரொமான்டிக் வீடியோ!!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் கோலிவுட் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போலி ட்விட்டர் கணக்கு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அஜித் மனைவி ஷாலினி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அஜித்-ஷாலினி ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்று அதில் பகிரப்பட்டுள்ளது. முதல் முறையாக ட்விட்டரில் இணைவது மகிழ்ச்சி மேலும் கணவருடன், இருக்கும் இந்த புகைப்படத்தை பார்ப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி என பதிவிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் இந்த ட்விட்டர் பக்கத்தை  பின்தொடர துவங்கினர். தற்போது இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றை அஜித்தின் மேலாளரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா தெரிவித்தார். இதன்படி, நடிகை ஷாலினிக்கென்று தனியாக ட்விட்டர் பக்கம் இல்லை என்றும், இது போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here