பொய் பித்தலாட்டம் என இருந்த ஜூலிக்கு இப்படி ஒரு மனசா? – உண்மையை அறிந்து மனமுறுகிய ரசிகர்கள்!!

0
அறுவை சிகிச்சைக்காக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி - அதிர்ச்சி தகவல்!!

பல எதிர்மறை விமர்சனங்களை சம்பாரித்த ஜூலி தற்போது அவர் செய்த சமூக தொண்டு குறித்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் ஜூலிக்கும் இப்படி ஒரு முகம் இருக்கிறதா என ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஜூலியின் மற்றொரு முகம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியை சற்று மாற்றம் செய்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 1 மூலமாக எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்களை சம்பாரித்த ஜூலியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது போட்டியாளர்களுக்கு Celebrity Press Meet என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக அக்கறைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ள ஜூலி ஒரு குழந்தையின் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலமாக 25 லட்ச பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். தனக்காக ஒரு சொந்த வீடு கூட இல்லாத நிலையில் இந்த குழந்தைக்காக 25 லட்ச பணத்தை அளித்துள்ளார். இந்த விஷயத்தை ஜூலி டாஸ்கின் போது கூறியுள்ளார்.இந்த செய்தியை கேட்டதும் மக்கள் ஜூலிக்குள் இப்படி ஒரு குணமா என ஆச்சரியமடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here