மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

0
மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 10 ஆம் தேதி தேனியில் உள்ள வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வு தேதி?? இப்போவே இதெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!!

இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் மே 10 ஆம் தேதி தேனி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here