மெகா சங்கமமாக இணைந்த விஜய் டிவி, ஜீ தமிழ் – இது என்ன புது கதையா இருக்கு??

0

விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர்களும், ஜீ தமிழ் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி சீரியல் நடிகர்களும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெகா சந்திப்பு:

சீரியல்கள் என்றாலே விஜய் தொலைக்காட்சிக்கும் ஜீ தமிழுக்கும் பஞ்சமில்லை, என்று சொல்லும் அளவிற்கு புது புது சீரியல்கள் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்த தொடர், முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இதேபோல், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜா குமாரி என்ற தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இந்த  தொடரின் இரண்டாவது சீசன் ஒரு ஊர்ல ரெண்டு ராஜ குமாரி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது, இந்த இரண்டு தொடர்களை சார்ந்த நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். அப்போது, அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது. ஒருவேளை, இரண்டு தொடர்களின் சூட்டிங் ஒரே இடத்தில் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here