தயவு செஞ்சு கையை தூக்காத மா.. நடு ரோட்டில் தொப்புளை காட்டி எல்லை மீறிய போட்டோஷூட் செய்த ஷிவானி!!

0

சினிமாக்களில் பிரபலம் ஆகிவிட்டு போட்டோஷூட்களில் அடியெடுத்து வைப்பவர்கள் தான் ஏராளம். ஆனால் இதற்கு நேர் எதிராக போட்டோஷூட்டின் மூலம் பேமஸ் ஆன பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கியவர் தான் ஷிவானி.

இவரின் முதல் சீரியல் ஆன பகல் நிலவில் அசிம் உடன் இணைந்து நடித்து இருப்பார். சீரியலில் நடிக்கும் போதே இவர்கள் இருவருக்கும் காதல் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதை காதில் வாங்காமல் தன் கேரியரில் முழு கவனத்தையம் செலுத்தி வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்று வந்த பின்னர் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு உள்ளது. தற்போது தன் பழைய வழியிலேயே போடோஷூட்டை கையில் எடுத்துள்ளார் ஷிவானி. அந்த வகையில் காருக்கு முன் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here