Monday, May 27, 2024

manivasagam

மாநிலத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை  – அரசின் அறிவிப்பால் உற்சாகத்தில் மக்கள்!!

ஹிமாச்சலில் வருகிற அக்டோபர் மாதம் இரண்டு நாட்கள், முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதால், அந்த நாட்களை உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அறிவிப்பு: ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வருடாந்திர நாட்காட்டியை முன்னதாகவே வெளியிட்டு விடும். இதில் உள்ள விடுமுறைகளை கணக்கில் வைத்தே,...

பப்ஜி மதனுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள்?? விசாரணைக்கு உத்தரவிட்ட சிறைத்துறை அதிகாரிகள்!!

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களுடன் ஆபாசமாக பேசி, பணம் சம்பாதித்த வழக்கில் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு, கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்கு உத்தரவு: தடை செய்யப்பட்ட சீன செயலியான பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டின் மூலம் சிறுவர்களுடன் ஆபாசமாக பேசி, யூடியூப் தளத்தில் பேசி வீடியோ வெளியிட்ட பப்ஜி மதன்...

இந்த Handsome ஹீரோவுடன் ஜோடி போடும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – எங்க கண்ணே பட்ரும் போலயே!!

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய நடிகை அஞ்சலி, ஜீ தமிழில் புதிதாக ஆரம்பிக்க உள்ள புது சீரியலில் புதுமுக ஹீரோ அருண் பத்மநாபனுக்கு ஜோடியாக களமிறங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. புதிய சீரியல்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில், அகில் மனைவியாக நடித்து வந்த அஞ்சலி மனோகர் இந்த தொடரில் இருந்து...

தமிழகத்தில் பிப். 19 க்கு பின் முழு ஊரடங்கா?? அரசின் அறிவிப்பால் குழப்பத்தில் மக்கள்!!

தமிழகத்தில், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? என்ற வதந்தியால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். மீண்டும் ஊரடங்கா: தமிழகத்தில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட  பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொற்று பரவல்...

இந்தியாவில் ஒரே நாளில் 1,072 பேர் பலியான கொடூரம்.. காட்டு தீயாய் பரவும் கொரோனா!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,072 நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பலி: இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த,  24 மணி நேரத்தில் மட்டும், 1,49,394 நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 4,19,52,712...

சன் டிவி சீரியலை விட்டு விலகிய முக்கிய பிரபலம் – எல்லோருக்கும் நன்றி என பதிவிட்டு உருக்கம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக என்ற  சீரியலில் பூவரசியாக நடித்த ராதிகா ப்ரீத்தி அந்த சீரியலை விட்டு விலகுவதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். சீரியல் பிரபலம்: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பூவே உனக்காக. கடந்த 2020ம் ஆண்டு அக்டொபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது பல எபிசோட்களை கடந்து...

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு – 6 மாத கெடு விதித்து நீதிமன்றம் அதிரடி!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் நடத்தப்படும் அனைத்து பார்களையும் இன்னும் 6 மாதத்திற்குள் இழுத்து மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவு: தமிழகத்தை பொறுத்த வரை அரசுக்கு வருவாய் வரும் முக்கியமான காரணிகளில் டாஸ்மாக் கடைகளும் ஒன்று. இந்த மதுபான கடைகளின் வாயிலாக, விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அரசுக்கு பல மடங்கு...

51 வது படத்தில் மாஸாக களமிறங்கிய ஜோதிகா – இயக்குனர் யாருன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஜோதிகா, தனது 51 வது படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.  களமிறங்கும் ஜோதிகா : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு, அதிகம் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவர், 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும்...

இரண்டாவது ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் சுந்தரி – இது என்னா புது டுவிஸ்ட்டா இருக்கு!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி, தொடரில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியல்லா, தனது சக நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து செய்த அட்டகாசமான ரீல்ஸ் வைரலாகி வருகிறது.  வைரலாகும் வீடியோ : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இந்த சீரியல் அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி...

டாப் ரேஞ்சுக்கு போன சுந்தரி – டிஆர்பியை எகிற வைக்கிறதே இந்த சீரியல் தான் போல!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சுந்தரி சீரியல் 11.74 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. டாப் ரேஞ்சில் சுந்தரி: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றாலே ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img