தைவானை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., அச்சத்தில் உறைந்த மக்கள்.. முழு விவரம் உள்ளே!!

0
தைவானை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., அச்சத்தில் உறைந்த மக்கள்.. முழு விவரம் உள்ளே!!

உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம் அதிகரித்து வருகிறது. அதன்படி சில நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நிலநடுக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.   குறிப்பாக தைவானில் 7.4 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கண்டு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

தோனி ஓய்வு குறித்து CSK நிர்வாகி வெளியிட்ட முக்கிய அப்டேட்…, இன்னும் ஒரு வருடம் விளையாடுவாரா??

இந்த நிலையில் சுற்றுலா தளத்திற்கு பெயர் போன இந்தியாவின் லடாக் பகுதியில் இன்று காலை 5.49 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 5.49 ஆக பதிவாகியுள்ளது. இந்த  நிலநடுக்கத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here