ஓமைக்ரானின் உருமாறிய பி.ஏ. 2 வைரஸ் – 57 நாடுகளில் பரவிய சோகம்!!

0
இந்தியாவில் ஒரே நாளில் மளமளவென உயர்ந்த கொரோனா தொற்று - உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் ஒரே நாளில் மளமளவென உயர்ந்த கொரோனா தொற்று - உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!

உலக நாடுகள் அனைத்திலும் தற்போது பரவி வரும், ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த, பி.ஏ. 2 வைரஸ் இதுவரை 57 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:

 இந்தியா முழுவதும் கொரோனா வின்  உருமாறிய, ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றாலும் அதி தீவிரமாக பரவி வந்தது. தற்போது இந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து பி.ஏ. 2 என்ற பெயரில் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை, 57 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் பல வகைகளில் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்த பண்பு, பரவும் தன்மை, அதன் வீரியம் குறித்து ஆய்வு செய்யுமாறு உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சியாளர்களை வலியுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here