Saturday, May 4, 2024

Saran

புதிய அந்தஸ்தை அடைந்த IPL.. பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா?? முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் 10 அணிகளுக்கு இடையே ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். தற்போது இத்தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி எது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய...

தொடர்ந்து ஹிட் படங்களை களமிறக்கும் நயன்தாரா.., இவரின் அடுத்த படம் யார் கூட தெரியுமா??

தென்னிந்திய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது எக்கசக்க படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடைசியாக நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன போது பெரிய சர்ச்சையில் சிக்கி...

WTC புள்ளி பட்டியல்: முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. இலங்கை முன்னேற்றம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி...

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மார்ச் 26) முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை...

இரண்டாவது திருமணம் சர்ச்சை விவகாரம்..,  உண்மையை உடைத்த நடிகை மீனா.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. தற்போது இவர் சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராகவும்,  குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும்,  கடந்த 2022ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஓர் சோகம் அவருக்கு அரங்கேறியது. அதாவது அவரின் கணவர் உடல்நலக்குறைவால்...

தொடர் வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனின் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று...

நடிகை டாப்ஸிக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானா?? குவியும் வாழ்த்துக்கள்!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி பறப்பவர் தான் நடிகை டாப்ஸி. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் குறித்த ஓர்...

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் RCB அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்...

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்? பரந்த கோரிக்கை!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி, இம்முறை ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கிறது. இதனால் பல்வேறு விதமான அரசு நிதி சார்ந்த வேலைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை), மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பத்திரப்பதிவு நடைபெறலாம் என கூறப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள...

PBKS vs RCB 2024: விராட் கோலி மிரட்டல் பேட்டிங்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் RCB அபார வெற்றி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து பெங்களூர் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற RCB கேப்டன் டுப்ளசி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், தொடக்கத்தில்...

About Me

4666 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img