Saturday, May 18, 2024

Saran

‘கொரோனாவால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்கப்படும்’ – விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்!!

கொரோனா பாதித்தவர்களுக்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை குறித்து ஆராய்ந்த இந்திய விஞ்ஞானிகள், உடலின் அனைத்து உறுப்புகளும் கொரோனாவினால் பாதிக்கப்படும் என்ற திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: கொரோனா பாதித்தவர்களுக்கு பொதுவாக இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் பதிக்கப்படும் என்பது நமக்கு தெரியும். அதன்பிறகு சிறுநீரகமும் கூட பாதிப்படையும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள்...

சீரியல் நடிகையுடன் காதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

பிக்பாஸ் பிரபலம் ஒருவருக்கும் சின்னத்திரை நடிகை ஒருவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர்களிருவரும் நிஜத்திலும் காதலர்களாக மாறியுள்ளனர். தற்போது நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் காதலை வெளியுலகிற்கு அறிவித்துள்ளனர். நிஜமான காதல்: பிக்பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர் ரவி கிருஷ்ணா. தமிழில் வாணி ராணி தொடரில் நடித்து பிரபலமானவர்...

விஷ்ணு வரதனின் இயக்கத்தில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி – இணையத்தில் கசிந்த தகவல்!!

அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் இளம் காதாநாயகனாக வலம் வருகிறார். அவரை தொடர்ந்து அவரது தம்பியான ஆகாஷும் தற்போது ஹீரோவாகிறார். இயக்குனர் விஷ்ணுவரதனின் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகாஷ் முரளி: நடிகர் முரளி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அவரது மூத்த மகன் அதர்வா 'பாணா காத்தடி' என்ற...

திருமணமான நடிகரை காதலிக்கும் லாஸ்லியா – ஹர்பஜன் போட்ட டிவீட்டால் பரபரப்பு!!

பிக்பாஸ் சீசன் 3யில் பங்குபெற்று பிரபலமான லாஸ்லியா மரியநேசன் தற்போது திருமணமான ஒரு நடிகரை காதலிப்பதாக ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லாஸ்லியா மரியநேசன்: இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையிலுள்ள ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்று...

‘பிரியமானவளே’ பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் ஆடிய டிடி – வைரலாகும் வீடியோ!!

பிரபல தொகுப்பாளினி டிடி, பாண்டியன் ஸ்டோர் குமரனுடன் டிவி ஷோ ஒன்றில் இணைந்து ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் விஜய் பட பாடலுக்கு அவர்கள் இருவரும் நடனம் ஆடியிருப்பது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் பட பாடல்: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாகிய திவ்யதர்ஷினி என்ற டிடி, அதே விஜய்...

சர்வதேச விமான பயணம் செய்வோருக்கு புதிய நெறிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சத்தின் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு இந்தியா புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த நெறிமுறைகள் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டும் நெறிமுறைகள்: தற்போது பிரிட்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகமாகி இருப்பதன் காரணமாக...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மஹா அபிஷேகம் – பிப்ரவரி 25ல் நடத்த ஏற்பாடு!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 25ம் தேதி மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.  ஆண்டுக்கு ஆறு முறை நடைபெறும் இந்த விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பக்தர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். மகா அபிஷேகம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடை பெறுவது வழக்கம். ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு...

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...

அமமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் – சசிகலாவின் நிலைப்பாட்டினை அறிய தொண்டர்கள் ஆர்வம்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலையொட்டி  அமமுக தனது கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை வரும் 25ம் தேதி நடத்தவுள்ளதாக  டிடிவி தினகரன் தெரிவித்துளார். சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகு நடை பெறவுள்ள முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமமுக கட்சி: வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆலோசனை நடத்துவதற்கென...

நெட் பிளிக்சில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் – டீசரை வெளியிட்ட படக்குழு!!

சூரரை போற்று மற்றும் மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படமும் OTT யில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகமே தந்திரம்: ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி,...

About Me

4829 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img