Saturday, May 18, 2024

Saran

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...

அமமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் – சசிகலாவின் நிலைப்பாட்டினை அறிய தொண்டர்கள் ஆர்வம்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலையொட்டி  அமமுக தனது கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை வரும் 25ம் தேதி நடத்தவுள்ளதாக  டிடிவி தினகரன் தெரிவித்துளார். சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகு நடை பெறவுள்ள முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமமுக கட்சி: வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆலோசனை நடத்துவதற்கென...

நெட் பிளிக்சில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் – டீசரை வெளியிட்ட படக்குழு!!

சூரரை போற்று மற்றும் மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படமும் OTT யில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகமே தந்திரம்: ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி,...

‘கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்’ – மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு நாட்டின் அனைத்து மாநில அரசுக்களுக்கும் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆணையை ஏற்று விரைந்து செயல்படுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில்...

‘#freedomofthought’ மறுபடியும் சர்ச்சையை கிளப்பும் ஓவியா – ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!!

சர்ச்சைகளுக்கு சிரிதும் பஞ்சம் வைக்காதவர் நடிகை ஓவியா. கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது #gobackmodi என்று ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பிய இவரின் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது மீண்டும் #freedomofthought என்று ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். நடிகை ஓவியா: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும் சரி...

இந்தியாவில் நடந்த பிராந்திய மாநாடு – மருத்துவர்களுக்கு தனி விசா வழங்க மோடி வலியுறுத்தல்!!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனி விசா எனும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய் தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனி விசா: "கொரோனா மேலாண்மை, அனுபவம் , நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை" என்ற தலைப்பில் நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பானதொரு பிராந்திய மாநாட்டினை இந்தியா...

பிரபல சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் அபிராமி – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக்பாஸிலிருந்து வெளியில் வந்த பிறகு சமூக வலை தளங்களில் ஆக்ட்டிவாக இருந்த இவர் தற்போது சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். அது தெடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் அபிராமி: நடிகையும் மாடலுமான அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரிந்த பிரபலம்....

மத்திய பிரதேசத்தில் சதமடித்த பெட்ரோல் விலை – முன்னிலையில் ராஜஸ்தான்!!

நாடெங்கிலும் கணிசமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில் ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சதம் அடித்த பெட்ரோல் டீசல் விலை: சர்வதேச கச்சாப்பொருட்களின் விலை உயர்வால் தற்போது பெட்ரோல் டீசலின் விலை மிகவும் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள...

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

கண்மணி தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமான லீசா எக்லரிஸ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் லீசா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த்துள்ளார். லீசா எக்லரிஸ்: தொடர்ந்து சின்ன திரை மற்றும் பெரிய திரையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ட்ரெண்டிங்கிலேயே இருக்க...

ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறிகள் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து தற்போது காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காய்கறிகள் வாங்கும் போது இலவசமாக கேட்டு வாங்கும் கறிவேப்பிலையின் விலையும் கிலோ ரூ.150 க்கு உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு: கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த...

About Me

4832 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கழுத்தை வெட்டி புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்கு பின் உயிருடன்  மீட்பு., இளைஞர் ஒருவர் கைது., திடுக்கிடும் தகவல்!!!

கிழக்கு ஐரோப்பியாவின் மால்டோவா நாட்டில் உள்ள உஸ்தியா எனும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,...
- Advertisement -spot_img