சீரியல் நடிகையுடன் காதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக்பாஸ் பிரபலம் ஒருவருக்கும் சின்னத்திரை நடிகை ஒருவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர்களிருவரும் நிஜத்திலும் காதலர்களாக மாறியுள்ளனர். தற்போது நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் காதலை வெளியுலகிற்கு அறிவித்துள்ளனர்.

நிஜமான காதல்:

பிக்பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர் ரவி கிருஷ்ணா. தமிழில் வாணி ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நவ்யா ஸ்வாமி. இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் ‘ஆமே கதே’ சீரியலில் நடித்தனர். இந்த சீரியலில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்  ஆவதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஷ்ணு வரதனின் இயக்கத்தில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி – இணையத்தில் கசிந்த தகவல்!!

இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியொன்றில் ரவி கிருஷ்ணாவும் நவ்யாவும் தங்கள் காதலை ஐ லவ் யூ சொல்லி பரிமாறிக்கொண்டனர். இருவரும் பல்வேறு தொடர்களில் நடித்து வருவதுடன் 100% காதல் என்ற நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here