Thursday, April 25, 2024

Nilofer

திரையரங்கை கலக்க வரும் ‘துருவ நட்சத்திரம்’., ரிலீஸ் தேதி இதுதான்., ரசிகர்களுக்கான புதிய அப்டேட்!!

கோலிவுட் திரையில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இதில் விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்களவை தேர்தல் 2024.., தபால் வாக்கு சீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு!!! சில...

மக்களே உஷார்.. இன்றும், நாளையும் வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 16, 17) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

IPL தொடரின் 2வது பாதி போட்டிகள் UAEக்கு மாற வாய்ப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற முன்னணி உள்ளூர் T20 தொடர்களில் IPL தொடரும் ஒன்றாகும். கணக்கில்லாத ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இந்த தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி RCB அணியை...

சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

கோலிவுட் திரையில் எக்கச்சக்க வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் செல்வராகவன். தமிழில் ஆயிரத்தில் ஒருவன், 7G ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை....

WPL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த RCB.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அபாரம்!!

இந்தியாவில் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. அதன்படி, லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது அதிக புள்ளிகள் பெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது....

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் இம்மாத (மார்ச்) தொடக்கத்தில் இருந்து, பருவ மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் சகுபாடி ஓரளவு அதிகரிக்கவே தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் உயர்ந்துள்ளது. இதன் விளைவால், காய்கறிகளின் விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மார்ச்...

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இன்றைய தேர்வில் இவ்ளோ பேர் ஆப்சென்ட்டா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் 2023 - 24ம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறதது. தேர்வுகளில் கல்வித்துறை எதிர்பாராத அளவிற்கு மாணவர்கள் ஆப்சென்ட் ஆகும் நிலை நடப்பு ஆண்டிலும் நீடித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பவியல்...

படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

உலகத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 அண்மையில் முடிவுக்கு வந்தது. மேலும் இதில் போட்டியாளராக பங்கேற்ற  பூர்ணிமா மீது பலரும் பல விதமாக விமர்சித்திருந்தனர்.  மேலும் அவரது ரசிகர்கள் பீனிக்ஸ் பூர்ணிமா என்றும் பெயர் வைத்திருந்தனர். இவருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதே அளவிலான ஆதரவும் கிடைத்து...

இந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு., அரசாணையை வெளியிட்ட M.P.!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் அவர்கள் தலைமையிலான அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை இன்று நான்கு சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அரசு உத்தரவின் படி டி ஏ ஆனது 42 சதவீதத்திலிருந்து தற்போது 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில நிதித்துறை தெரிவித்துள்ளது. தமிழக ஓய்வூதியதாரர்களே., யாருக்கெல்லாம் அகவிலைப்படி...

OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் பிளாக் பஸ்டர் படமான ப்ரேமலு.. எப்போது பாருங்க!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் “ப்ரேமலு” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிய நிலையில்...

About Me

4561 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img