தொடர் வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனின் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.


நடிகை டாப்ஸிக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானா?? குவியும் வாழ்த்துக்கள்!!

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், குஜராத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த சீசனில் சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூர் அணியை வென்றது. அதேசமயம் குஜராத் அணியும் மும்பை அணியை வீழ்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற உள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here